வெள்ளி, 10 ஏப்ரல், 2020

இன்றைய காதல்

நீயே என் காதல் என்று
சொல்லும் உறவு குறைவுதான்,
நீயும் என் காதல் என்று
மாறிபோனது இன்றுதானே,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக