வியாழன், 9 ஏப்ரல், 2020

தேர்வு


மணி ஒலித்து
ஓடினேன் ஓடினேன்
முடியவில்லை பாதை
சற்றே மயங்கினேன்
என்னை மறந்து
மீண்டும் ஓழித்தது

சிரித்தேன் சிரித்தேன்
நண்பனுக்கும் அதேகதி என்று..........
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக