வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கல்லூரி

மழைக்காக ஒதுங்கிய குடிலில்
குடும்பம் ஏற்படுமென
யாருக்கு தெரியும்.
மகிழ்வோடு வருடங்கள் கழிய
மழையும் நின்றது.
குடிலுக்கு அடுத்த சொந்தகாரர்
வாயிற்படியில் காத்திருக்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக