காலை மலரும் மலர்கள் போல்
மலரும் மாணவ முகங்கள்,
கடிகாரத்தின் ஓசைதொடங்கும்
இன்றைய வகுப்பின் பயணத்தை,
முதன் கால்மணி நேரம்
கவரதான் செய்யும் பாடம்,
பின் காலைஉணவின் பற்றாகுறையால்
தீணிகள் உண்ண ஏங்கும்,
சற்றே நித்திராதேவியும் கண்முன்
வந்து செல்கிறாள்,
ஐந்து நிமிடம் கண் இமைத்தால்
பல திட்டுகள் வாங்கிய அவலம்,
உலகமே நின்றதுபோல்
உறங்கிடும் மாணவர்கள்,
கண்களை விரித்தே உறங்கிட
கற்று கொண்டேன் பள்ளியில்,
காதுகள் மட்டும் காத்திருக்கும்
கடிகாரத்தின் ஓசைக்காக!
மலரும் மாணவ முகங்கள்,
கடிகாரத்தின் ஓசைதொடங்கும்
இன்றைய வகுப்பின் பயணத்தை,
முதன் கால்மணி நேரம்
கவரதான் செய்யும் பாடம்,
பின் காலைஉணவின் பற்றாகுறையால்
தீணிகள் உண்ண ஏங்கும்,
சற்றே நித்திராதேவியும் கண்முன்
வந்து செல்கிறாள்,
ஐந்து நிமிடம் கண் இமைத்தால்
பல திட்டுகள் வாங்கிய அவலம்,
உலகமே நின்றதுபோல்
உறங்கிடும் மாணவர்கள்,
கண்களை விரித்தே உறங்கிட
கற்று கொண்டேன் பள்ளியில்,
காதுகள் மட்டும் காத்திருக்கும்
கடிகாரத்தின் ஓசைக்காக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக