தாயின் கருவரையில் ஜெனித்த நான்
மீண்டும் கருவரையை நாடுகிறேன்,
அவள் தரும் அமுதினை புசித்த நான்
நாளை அவள் உயிர்களுக்கு உணவாவேன்,
மீண்டும் ஒருமுறை ஜென்மம் இருந்தாள்
அவள் கருவரையில் ஜெனித்திட,
என் தாய் அவளுக்கு சேவைசெய்ய!
மீண்டும் கருவரையை நாடுகிறேன்,
அவள் தரும் அமுதினை புசித்த நான்
நாளை அவள் உயிர்களுக்கு உணவாவேன்,
மீண்டும் ஒருமுறை ஜென்மம் இருந்தாள்
அவள் கருவரையில் ஜெனித்திட,
என் தாய் அவளுக்கு சேவைசெய்ய!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக