மாலையில் தினமும்,
செயலியில் நண்பர்களுடன் குதுகலம்!
இரவில் ஜாமம் வரை,
பென்சில் புத்தகத்துடன் போராட்டம்!
விடியட்காலை போழுதை,
கண்டதில்லை ஒருநாளும்!
7.00 ஆணாலும்,
நித்திராதெவி விடுவதில்லை!
குழித்தனோ தெறியவில்லை,
காலை உணவு உண்டதில்லை,
கடைசி வினாடியில்,
காலணியை காணவில்லை!
அரை நொடியில்,
பேருந்தை அடந்தால்,
டிக்கெட் எடுக்க பணம் இல்லை!
Super
பதிலளிநீக்குநன்றி
நீக்கு