வியாழன், 9 ஏப்ரல், 2020

தொழிலாளி


வேலிகள் இல்லா பயிர் கூட்டம்-இன்று
வேலிகள் இருந்தும் பயிர்கள் நாசம்.
விடியும் போது விலைச்சலைகண்டவர்
விடியும் முன்னே நஷ்டம் கொள்கிறார்.
வாங்கிய கடன் போதாது என
தன் உயிரையும் அடமானம் வைக்கிறார்.
ஒரு பிடி உணவு உண்ணாமல்
உலகைகாக்க உழைகிறார்.
நேற்று வணங்கிய நாடு
இன்று குழிவெட்டுகிறது
நாளை அவனை புதைபதற்காக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக