வெள்ளி, 10 ஏப்ரல், 2020

சாலையோர விருந்தாளி

தினம் தினம் கையேந்தும்
சாலையோர விருந்தினர்கள்,
புதுமைகளை வரவேற்கும் வீடுகளில்
அனுபவ புத்தகம் திகட்டியதாம்,
மிஞ்சிய சாதம்கூட
அறுசுவையாக்கும் அவர் பசிக்கு,
ஏக்கங்கள் நிறைந்த கண்களில்
பசிக்காக மட்டுமல்ல
தன் இறந்தகால நினைவுகாகவும்.
ஒவ்வோரு முறையும் தூங்குமுன்
கடவுளிடம் பிராத்தனை
நான் உன்னடி சேரவேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக