வியாழன், 9 ஏப்ரல், 2020

வாழ்க்கை


சிற்பியின் உழியால்ஏற்படும்
சிறுசிறு காயத்தால்
மிலிர்கிறது தெய்வவடிவம்.
இருந்தும்
அக்காயத்தை பொருக்காத
இலகிய கற்கள்
தெய்வபீடமாக அலங்கறிக்கும்.
கற்களின் தரத்தைகொண்டு
அழகைதரும் சிற்பி,
கற்களை புரிந்தவனாவான்.
எக்கள்ளும் உலகில் வாழ
உரிமை கொண்டதென உணர்ந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக