வெள்ளி, 10 ஏப்ரல், 2020

விரைந்து வருவாயோ

உன் வாழ்க்கையை
அடமானம் வைத்து,
நீ பெறும் சம்பாத்தியத்திற்காக
காத்திருக்காது,
தாய் தந்தையின் இளமை.
காத்திருக்கிறாள்...
உன் மனதில் துளிர்த்த
அன்பிற்காகதவிற,
வேர்வையில் முலைத்த
செல்வத்திற்கல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக