வெள்ளி, 10 ஏப்ரல், 2020

உழவர்

காலை மாலை உழைச்சாச்சு
பயிரு நல்லா விழஞ்சாச்சு,
பல ஊர்கள் பயணம் செய்ய
பயிரே நீ தயார்தானா,
உலகிட்கு பசியாற்றும்
உன் விலையோ 1ரூபாதான்,
உன் படைத்த நான் மட்டும்
இன்னக்கி ராத்திரி பட்னிதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக