சனி, 11 ஏப்ரல், 2020

கொசு

இரவு நேரங்களில் இன்னிசை பாடி
இனிய உறக்கங்கள் பரிசளித்தாய்
வெரும் உன் முத்தங்களால்,
மறுனால் மாய்கிறேன்
நீ கொசு என அறியாமல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக