வியாழன், 9 ஏப்ரல், 2020

அம்மா


கருவரையில் கார்இருளில் இருந்தும்
கண்ணீர் விடவில்லை அம்மா,
உன்இதய துடிபின் தாலாட்டுகேட்டு
உரங்கினேன் அம்மா,
நீ சிரிக்கும் சிரிப்பொலியில் நான்
துள்ளினேன் அம்மா,
நான் வெளியுலகம் வந்தபோது
உன்னை அழைக்கதான் அம்மா,
மொழியை தேடி அழுதேன் நான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக