வியாழன், 9 ஏப்ரல், 2020

தங்கதோடு


நான் கூறும் கவிதையை
நாளும்கேட்க,
சிறைவைத்தால் என்னை
அவள் செவியில்,
பாவம் அறியா பேதை
அவள்,
நான் முத்தமிட்டு செல்வதை
அறியாமல்,
மீண்டும் தலை அசைகிறாள்
என்தவறை உணராமல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக