Tamil Kavithaigal
பக்கங்கள்
முகப்பு
தமிழ் கவிதைகள்
தமிழ் கவிதை படங்கள்
திங்கள், 13 ஏப்ரல், 2020
வாழ்க்கை
பரமபதத்தில் சுழன்றிடும்
தாயகட்டையே மனிதன்,
சிறிது தவறினும்
மீண்டும் மீழ்வது கடினம்.
தனிமை
மூன்றெலுத்துக்கு சொந்தம்
காதல் மட்டுமல்ல
பிரிவும்தான்.
அறிவுரை
புளித்திடும் கனிகளுக்கு
இனிக்கவைக்கவும்
தெரியும் சுவைத்தால்!
காதல்
சொல்லும் வரை
பொக்கிஷம்
சொல்லிய பின்
பாரம்
சுமப்பது யாரோ
அதன்படியே
பாரமும் இனிமையானது!
துரோகம்
நீ சிந்திடும்
ஒவ்வொரு பூக்களையும்
நானே பரிக்க முயன்றேன்
ஆனால் கிடைத்தது
வெரும் முட்களே!
காதல் கடிதம்
தினமும் பூக்கும் பூவைபோல்
பூத்துகொண்டே இருப்பேன்,
நீ என்னை தலையில்
சூடும் வரை!
தூது
செய்தி வரும் என காத்திருந்த
தபால் பெட்டிக்கு,
எதற்காக காத்திருக்கிறோம்
என்பதே மறந்ததாம்!
தோழி
உன்வாழ்வில் பல சந்தோசங்கள் இருக்கலாம்
ஆனால் உன்னை தேடி வந்த
சந்தோசத்திற்கு நீ மட்டுமே
சந்தோசம்!
கனவு
கற்பனை காவியத்தின்
கைவரிசையாள்
கண்இமைகள் திறக்கமறுக்குதே!
சனி, 11 ஏப்ரல், 2020
ஆ கடிகாரம் உறங்கிவிட்டதா படம்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தெனாலி ராமன் காலியிடம் கேட்ட வரம் Tenali Raman Introduction
இன்றைய காதல்
நீயே என் காதல் என்று சொல்லும் உறவு குறைவுதான், நீயும் என் காதல் என்று மாறிபோனது இன்றுதானே,
மணி 7.30
மாலையில் தினமும், செயலியில் நண்பர்களுடன் குதுகலம்! இரவில் ஜாமம் வரை, பென்சில் புத்தகத்துடன் போராட்டம்! விடியட்காலை ...
இயற்கை அன்னை
ஆலகால விடத்தை உண்ட சிவபெருமானின் மறுஅவதாரமா நீ நஞ்சை உண்டு அமிர்தம் தருகிறாய்.